கட்டுரைகள் பக்கத்திற்கு
வாகன சோதனையின் போது காவல்துறையிடம் ஓட்டுநர்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகள்
போக்குவரத்து & சட்ட உரிமை
5 min read Aug 15, 2026

வாகன சோதனையின் போது காவல்துறையிடம் ஓட்டுநர்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகள்

வாகன சோதனையின் போது காவலத்துறை பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு.

தமிழ்நாட்டில் வாகன ஓட்டுநர்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகள்:

உங்கள் சட்ட உரிமைகள்:

  1. 1
    அதிகாரி பதவி: சப்-இன்ஸ்பெக்டர் (SI) அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகளேSpot Fine வசூலிக்க முடியும்.
  2. 2
    டிஜிலாக்கர் செல்லுபடி: DigiLocker / mParivahan செயலியில் உள்ள ஓட்டுநர் உரிமம், RC 100% செல்லுபடியாகும்.
  3. 3
    சாவி பிடுங்கத் தடை: வாகனச் சாவியை பிடுங்குவது அல்லது உடலளவில் தாக்குவது சட்டவிரோதம்.
  4. 4
    இ-சலான் ரசீது: அபராதத்திற்கு மின்னணு e-Challan ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தொடர்புடைய அறிவுத் தளம் கட்டுரைகள்

அனைத்து கட்டுரைகள்

குடிமக்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகள்

அனைத்து உரிமைகள்

குடிமைச் செயலி கருவிகள்